#இந்தியாவில் மளமளவென குறைந்த தினசரி #கொரோனா பாதிப்பு…!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. #chennaicarrentals #carrentalschennai #carrentalinchennai #carrentalsinchennai #cabsinchennai #westmambalamcarrental இது நேற்றைய பாதிப்பான 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 மற்றும் சனிக்கிழமை பாதிப்பான 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 – ஐ விட குறைவாகும் #monthlycarrentalinChennaiwithdriver #rentcarsinmadras #weddingcarhirechennai #monthlycarrentalinchennai #toursandtravelsinchennai #carrentalcompanies #bestcarrentalcompanynearchennai #carrentalAgencieschennai #hirecarrentalinchennai #AirportTransfersinchennai #eventcarrentalinchennai கடந்த 21-ம் தேதி அதிகபட்சமாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 162 கோடியே 92 லட்சத்து 9 ஆயிரத்து 308 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Leave a Comment