#சிந்தனைக்_களம்#chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice #monthlycarrentalinchennai #monthlycarentalchennai
கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் அதன் உணவைக் கொடுக்கிறார், ஆனால் அவர் அதை அதன் கூடுக்குள் வீசுவதில்லை.
யானைகள் வாழும் பூமியில்தான் எறும்புகளும் வாழ்கின்றன.
பூனைகள் வாழும் வீடுகளில்தான் எலிகளும் வாழ்கின்றன.
சிறுத்தைகள் வாழும் காடுகளில்தான் மான்களும் வாழ்கின்றன.
சுறாக்கள் வாழும் கடலில்தான் சிறு மீன்களும் வாழ்கின்றன.
பாம்புகள் வாழும் வயல்களில்தான் தவளைகளும் வாழ்கின்றன.
வாழ்க்கை என்பது, ஏய்த்துப் பிழைப்பதல்ல. போராடி ஜெயிப்பது.
உங்களுக்கு என்று வழி இருப்பது உண்மை. அதை தேடுவதே உங்கள் திறமை.#monthlycarhire #withderivercarrentalinchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #eventcarrentalinchennai #இன்றைய_நாள் இனிதாக அமைய #வாழ்த்துக்கள்
Leave a Comment