coronavirus ஒரு சின்ன விழிப்புணர்வு By:@CARRENTALINCHENNAI
எதிர் வரும் காலங்களில் மிகவும் கவனமாக இருங்கள் குறைந்த பட்சம் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவு வைத்து வெளி வேளைக்கு செல்லுங்கள் அவசியம் ஏற்பட்டால். நாமல்லாம் 1% கூட கொரோனாவோட தீவிரத்தை அறியாம காமெடி பண்ணிகிட்டு இருக்கோம்..
உண்மையில் கொரோனா வைரஸ் இப்பதான் பரவவே ஆரம்பிச்சுருக்கு.* எல்லாரும் ரெடியா இருந்துக்குங்க… ஒரு தீவிரமான லாக்டவுன் நமக்கு காத்திருக்கு. *நம்ம பாதுகாப்பை நாமதான் உறுதி செஞ்சுக்கனும்
முடிஞ்ச வரை சிக்கனமாகவும் – பொருள்களை சேமிச்சும் வைச்சுக்குங்க. நேத்து வரை 50 கிலோ மீட்டருக்கு அப்பால கேட்ட கொரொனா சத்தம் இப்ப ஒவ்வொருத்தரு தலைக்கு மேலயும் காத்திருக்கு. உடனே செத்துட்டா கூட தெரியாம போயிரும். அந்த கொடுமை, வலி , கஷ்டத்த அனுபவிச்சு சாவரது – ஆயிரம் நரகத்துக்கு சமம்.
உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடுன கொரோனா இந்தியால பம்முதுனா – அது நம்மோட உடல் வலிமைக்கும் – சீதோஷ்ண நிலமைக்கும் – மருத்துவ முன்னேற்றத்திற்கும் பயப்டுதுன்னு அர்த்தம்.
எந்த ஒரு வைரஸ்ஸூம் இடத்துக்கு ஏற்றாற் போல தன்னை மாற்றிக்கொள்ள கொஞ்ச நாள் எடுத்துக்கும். அதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு . நம்ம நாட்டோட கிளைமேட்டுக்கும் – நம்ம உடல் மரபணு வரிசை அமைப்புக்கும் கொரோனா தன்னை தானே மாற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் இங்குபேட்டர் காலம்னுவேனா இதை எடுத்துக்கலாம்.
எச்சரிக்கை
கொரோனா வைரஸ் மேல் பயம் இருக்கட்டும். நமக்கு வராது என்று அசட்டு தைரியம் வேண்டாம். பாதுகாப்பாக இருப்போம். ஆரோக்ய வாழ்வுக்கு அச்சாரமாக இருப்போம். நன்றி
மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவலின் படி ..!!
தினமும்:
- Vit C-1000 mg எடுத்துக் கொள்ளுங்கள்
- வைட்டமின் ஈ
- 10:00 – 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3
- முட்டை ஒன்று
- தூக்கம் -7-8 மணி நேரம்
- தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்
- ஒவ்வொரு உணவுப்பொருளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இருக்க கூடாது ). கொரோனா வைரஸின் PH அளவு 5.5 முதல் 8.5 வரை மாறுபடும். வைரஸைத் தோற்கடிக்க நாம் செய்ய வேண்டியது எவை என்றால், வைரஸின் PH அளவை விட அதிகமான காரத்தன்மை (Alkaline) உள்ள உணவுகளை உட்கொள்வதுதான். அவற்றில் சில:
- எலுமிச்சை – 9.9 பி.எச்
- சுண்ணாம்பு – 8.2 பி.எச்
- வெண்ணெய் – 15.6 பி.எச்
- பூண்டு – 13.2 pH
- மா – 8.7 பி.எச்
- டேன்ஜரின் – 8.5 பி.எச்
- அன்னாசிப்பழம் – 12.7 பி.எச்
- டேன்டேலியன் – 22.7 பி.எச்
- ஆரஞ்சு – 9.2 பி.எச்
உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது எப்படி அறிய முடியும்?
- தொண்டையில் அரிப்பு
- உலர் தொண்டை
- உலர் இருமல்
- அதிக வெப்பநிலை
- மூச்சுத் திணறல்
- வாசனை மற்றும் சுவை இழப்பு
♡♡ எனவே இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள், எலுமிச்சை பானத்துடன் வெதுவெதுப்பான நீரை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
———————-/-/————–
இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். பாதுகாப்பாக இருக்கவும்.
சமூக இடைவெளி, பாதுகாப்பான முகக்கவசம் அவசியம் பின்பற்றவும்
THANKS:madras car rental #chennaicarrentals
Leave a Comment