World Calamity Control Day (UN) or UN International Day for Natural Disaster Reduction (உலக பேரிடர் கட்டுப்பாட்டு நாள் (ஐ.நா) அல்லது இயற்கை பேரழிவு குறைப்புக்கான ஐ.நா) நாள் :13.10.2020 #carrentalinchennai
பேரிடரை எதிர்கொள்வோம்.. பெருவாழ்வு வாழ்வோம் இன்று (அக்.,13) சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு தினம் மனித இனம் அவ்வப்போது பேரிடரை (பேரழிவை) எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது. கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் சுமார் 440 கோடி பேர் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா.வின் பேரிடர் குறைப்பு மையத்தின் அறிக்கை கூறுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட பேரிடர்களிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. 2011-இல் அணு […]
