#CHENNAICARRENTALSERVICE # CARRENTALSINCHENNAI பாரத பிரதமர் சுய வேலை வாய்ப்பு உறுதி திட்டம்
பாரத பிரதமர் சுய வேலை வாய்ப்பு உறுதி திட்டம் PMEGP ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த வாகனம் வாங்க…. ரூபாய் 5,00,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது… பயணிகள் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்… தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஆதார் அட்டை இரண்டு […]
