‘வீழ்வேன் என நினைத்தாயோ’: we support csk #carrentalinchennai தோனியின் வித்தியாசமான வியூகங்களுக்கு வெற்றி: மீ்ண்டு(ம்) வந்தது சிஎஸ்கே: சன்ரைசர்ஸுக்கு பதிலடி
வித்தியாசமான வியூகங்கள், கட்டுக்கோப்பான பந்துவீச்சு, திட்டமிடலை சரியாக செயல்படுத்தியது போன்றவற்றால், துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வாழ்த்தும்: #chennaicarrental #chennaicarrentals
இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துள்ளது தோனி தலைமை. சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. #CHENNAICARRENTALSERVICE
கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி நினைவுபடுத்துகிறது. அப்போதும், இதேபோல சிஎஸ்கே 7 போட்டிகளி்ல முதல் இரு போட்டிகள் மட்டுேம வென்று, அடுத்த 5 போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்து. ஆனால், அதன்பின் நடந்த அடுத்த 7 போட்டிகளிலும் வென்று சூப்பர் லீக் சுற்று சென்று சாம்பியன் பட்டம் வென்றது. அதுபோல் இந்த முறையும் நடந்துவிடாதா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு… நன்றி: தமிழ் இந்து
Leave a Comment