thanks #cm #CARRENTALinchennai தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து கொள்ளலாம்: அடுத்த தளர்வு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளைமுதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.#chennaicarrentals #cabinchennai #carhireinchennai கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், UNLOCK 5.0 இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.#chennaicalltaxi #carrentalsinchennai மத்திய […]
