நன்றி George Marks #CHENNAICARRENTALSERVICE (அறிவோம் சட்டம்)
நமது வண்டிகளை திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்திவிட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும், ரசீதுகளில் “வண்டி தொலைந்தால், அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது” போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும். ஆகவே, ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால், அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும். இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில் 14.11.2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. வழக்கு […]