#கமலாஹாரிஸ்
#கமலாஹாரிஸ் #CHENNAICARRENTALSERVICE #CARRENTALINCHENNAI #CHENNAICRRENTALS
#CHENNAICARRENTAL அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டில் அதிபராவதற்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடனின் அரசில் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல்கலைக்கழக வாழ்க்கை தனது வாழ்க்கையை செதுக்குவதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது என ஹாரிஸ் குறிப்பிடுவார்.2019ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டுக்கு பேசிய அவர், “நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாக கூடாது. “நான் யாரோ அதில் சிறப்பாக உள்ளேன். உங்களுக்கு தெளிவு தேவைப்படலாம் ஆனால் நான் சிறப்பாக உள்ளேன்,” என தெரிவித்திருந்தார்.நான்கு வருட ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்புக்கு பின் கமலா கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.
2003ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார்.
அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். மேலும் கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார். #taxiserviceinchennai #cabserviceinchennai #cabinchennai #innovacarrentalinchennai #taxiinchennai #weddingcarrentalinchennai #cabhire #ChennaiTour #Tirupatitaxiservice #ChennaiPondicherryTaxi #taxibookingchennai #taxihireinchennai #cabhirechennai #cartravelsinchennai #tamilnadutours
Leave a Comment