#carrentalserviceinchennai #carrentalinchennai##chennaicarrentalsஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.
| #CARRENTALinCHENNAI | |
| #chennaicarrental | |
| #chennaicarrentals | |
| #chennaicarrentalservice | |
| #carrentalschennai | |
| #carrentalsinchennai | |
| #chennaitravels | |
| #travelsinchennai |
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,32,162 ஆக உயர்ந்துள்ளது.
Leave a Comment