சிந்தனைக் களம் #carrentalinchennai #chennaicarrentals
ஒருவரிடம் சோம்பேறித்தனம் இருந்தால் எந்தச் செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, எதிலும் ஆர்வமின்மை, எப்போது பார்த்தாலும் களைப்பு, அசதி, வேலை செய்ய சோம்பேறித்தனம் போன்றவை உடன் இருக்கு சோம்பேறித்தனம் உடலுக்குக் கெடுதல் தரக்கூடியவை. இது உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இங்கும் ஒருவர் சோம்பேறித்தனத்தால் எவ்வாறு துன்பப்படுகிறார் என்பதை பார்ப்போம். ஓர் ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான். அவன் எந்த வேலையும் செய்யாமல் இருந்தான். இதனால் […]
