சிந்தனைக் களம் #CARRENTALinCHENNAI #chennaicarrental #chennaicarrentals #chennaicarrentalservice
➖➖➖➖➖➖➖ மனிதனாகப் பிறந்தேன் வாழத்தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்தது. கோடிக்கணக்கான மனிதர்களைப் போல நானும் வாழ்க்கை பயணத்தைக் கடத்துவேன் என்ற எண்ணமில்லாமல் என்னை ஏற்றுக்கொண்ட இந்த உலகத்திற்கு எதையாவது செய்வேன் என்ற ஆழ்ந்த ஆர்வத்துடன் ஒருவர் செயல்பட முனைந்தார். வெற்றியும் பெற்றார் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்களின் ஆர்வம் எத்தனை கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்பமாக இருந்து இன்றும் பிரகாசித்துக்கொண்டு இருக்கின்றன. எனக்கு எதற்கு இந்த வேண்டாத முயற்சி என்று நினைக்காமல் ஒருவர் […]
