கார் இன்சூரன்ஸ் பற்றிய ஒரு முக்கிய தகவல்
#carrentalchennai #chennaicarrentals #carrentalservicechennai #monthlycarrentalchennai #travelschennai #weddingcarrentalchennai கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்த காரின் காப்பீட்டு பாலிசியை படித்து பாருங்கள், அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்றுவிட்டு வேறு கார் வாங்க முடிவு […]
