#Nungambakkamcarrentalschennai #chennaicarrentalsnungambakkam
நுங்கம்பாக்கம், சென்னை மாநகராட்சியின் பழமையான மற்றும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று. நுங்கம்பாக்கம், சென்னையின் முக்கியமான வணிக/வர்த்தக மையமாகும். நுங்கம்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. நுங்கம்பாக்கம், மத்தியச் சென்னையில் அமைந்துள்ளது. எழும்பூர், சேத்துப்பட்டு, தியாகராய நகர், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் கீழ்ப்பாக்கம் என்று சென்னையின் பிற பகுதிகளுடன் தன் எல்லைகளைக் கொண்டது நுங்கம்பாக்கம். நுங்கம்பாக்கம், பல்வேறு வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், மருத்துவமனைகள், சுகாதார மையங்களைக் கொண்டுள்ளது. ராசேந்திர சோழனின் கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாலங்காடு செப்புப் பட்டயத்தில் நுங்கம்பாக்கத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சென்னையின் பல முக்கிய இடங்களை இணைக்கும் பகுதியாக நுங்கம்பாக்கம் விளங்குகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் இவ்வழியே இயக்க படுகின்றன. மேலும் நுங்கம்பாக்கத்தில், கடற்கரை- தாம்பரம் மார்க்க புறநகர் மின்தொடர் வண்டி நிலையம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது முக்கிய சாலைகள் : கல்லூரி சாலை, ஸ்டெர்லிங் சாலை, நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மஹாலிங்கபுரம் பிரதான சாலை, ஷெனாய் சாலை, கே என் கே சாலை, வாலஸ் கார்டன், ஹாடோவ்ஸ் சாலை, புஷ்பா நகர் பிரதான சாலை, கோத்தாரி சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, ஜகந்நாதன் சாலை, லேக் ஏரியா பிரதான சாலை. #valluvarkottamchennaicarrentals #nungambakkamtennisstadiumchennaicarrentals #loyolacollegechennaicarrewntalsnungambakkam
#chennaicarrentals #chennaicarentalnungambakkam #rentalcarinnungambakkamchennai #travelsinnungambakkamchennaicarrentals #nungambakkamcabservicechennaicarrentals #weddingcarrentalnungambakkamchennaicarrentals #weddingcarrentalschennainungambakkam weddingcarrentalschennainungambakkam
Leave a Comment