#கடற்கரை_கோவில் #மகாபலிபுரம் #chennaicarrentals #carrentalchennai #chennaicarrental #tourisrcarrentalchennai #touristcabrentalschennai
#காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள #மாமல்லபுரம் (#மகாபலிபுரம்) ஒரு முக்கிய #சுற்றுலா தலம் ஆகும். வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்புமுனையாக அமைந்த #பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோவில் மகாபலிபுரம் #கடற்கரைக் கோவில் ஆகும். இது #பல்லவர்களால் கட்டப்பட்டது. #சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், #பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து […]
