#Thanks #Google #இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதி உதவி: #கூகுள்_நிறுவனம் அறிவிப்பு
#வாஷிங்டன், கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு #சர்வதேச_நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் #இந்தியாவுக்கு #துணை_நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன. #carrentalinchennai #chennaicarrentals #chennaicarrentalservice #touristcarrentalchennai #chennaitouristcarrentals #chennaicabrentalschennai #cabservicechennaicarrentalsa #cabhirechennai #cabserviceinchennai #cabhirechennait.nagar இந்த நிலையில், கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதி உதவியை அளிக்க இருப்பதாக #சுந்தர்_பிச்சை தெரிவித்துள்ளார். அதேபோல், #மைக்ரோசாப்ட் […]
