#Singapenne #சிங்கபென்னே #காதல் கணவனால் #கைவிடப்பட்டு… ஐஸ்கிரீம் விற்ற ஊருக்கே… போலீஸ் அதிகாரியாக வந்த #இளம்பெண்
#கேரள மாநிலம் #திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.பி.ஆனி சிவா( வயது 31) தனது #கல்லூரி_முதலாம் ஆண்டு படிப்பின் போது பெற்றோர் எதிர்ப்பை மீறி #காதலித்து #திருமணம் செய்து கொண்டார்.#இரண்டு வருடம் காதல் கணவருடன் #இல்லற வாழ்க்கை நடத்தினார் ஆனி. பின்னர் கணவருடன் ஏற்பட்ட #கருத்து வேறுபாடால் 8 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனியை பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதனால் அவர் ஆதரவற்ற நிலைக்கு […]
