#போக்குவரத்து வாகனங்களுக்கு அடையாள எண்கள் எப்படி வழங்கப்படுகின்றன? | #Doubt_of _Common Man #chennaicarrentals #carrentalsinchennai #touristcarrentalinchennai #travelsinchennai #toursandtravelsch
வாகன உரிம எண்களில்லாத வாகனங்களைச் சாலைகளில் இயக்குவது #சட்டப்படி தவறானது என்றும் #இந்தியப் போக்குவரத்துத் துறையின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது இந்தியாவில் சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் அடையாளமாக, இந்தியப் போக்குவரத்துத் துறையினால் வாகன உரிம எண்கள் (Vehicle Registration Numbers) வழங்கப்படுகின்றன. இந்த வாகன உரிம எண்களைத் தகட்டில் எழுதி வாகனங்களில் முன்புறம், பின்புறம் என்று இரு புறங்களிலும் பார்வைக்குத் தெரியும்படி பொருத்தி வைத்திருக்க வேண்டுமென்றும், வாகன உரிம எண்களில்லாத வாகனங்களைச் சாலைகளில் இயக்குவது சட்டப்படி தவறானது என்றும் இந்தியப் போக்குவரத்துத் துறையின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாகன உரிம எண்கள் எப்படி வழங்கப்படுகின்றன? இந்த எண்களில் வாகனங்கள் எப்படி அடையாளப்படுத்தப்படுகின்றன என்பது போன்ற தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன. #carrentalserviceinchennai #chennaicarrentals #chennaicarrental #monthlycarrentalinchennai #carhireinchennai #carrentalservicechennai #cabrentalinchennai #tourisrcarrentalintnagarchennai #westmambalamcarrentalinchennai #weddingcarrentalinchennai இந்தியாவில் #touristcarrrentalinchennai வாகனங்களுக்கு உரிமம் வழங்கும் பணிகளை மாவட்ட / வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. முன்பு இவ்வலுவலகங்கள், மூன்று ஆங்கில எழுத்துகளால் அடையாளப்படுத்தப்பட்டு, அந்த அலுவலகத்தால் வழங்கப்படும் வாகன உரிம எண்களில், அலுவலக அடையாளமாக மூன்று எழுத்துகளும், அதன் கீழாக நான்கு எண்களில் வாகனங்களுக்கான எண்களும் வழங்கப்பட்டு வந்தன. இம்முறையில், மாநிலம் / ஒன்றியப் பகுதிகளுக்கான அடையாளம் குறிக்கப்படாமலிருந்ததால், பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அதன் பிறகு, வாகன உரிம எண்களில் மாநிலம் / ஒன்றியப் பகுதிகளின் அடையாளம் சேர்க்கப்பட வேண்டுமென்கிற கருத்து வலுப்பெறத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மாநிலம் / ஒன்றியப் பகுதிகளுக்கு இரண்டு ஆங்கில எழுத்துகளின் அடையாளக் குறியீடு வழங்கிடத் தீர்மானிக்கப்பட்டது. #taxirentalinchennai #madrascarrentalinchennai #cabinchennai #innovarentalinchennai நன்றி: #விகடன்செய்திஇணையதளம்
Leave a Comment