#இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி #கொரோனா பாதிப்பு.
#இந்தியாவில்_கொரோனா_வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. #hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #chennaicarrentals #chennaicarrentalservice #carrentalschennai #carrentalsinchennai அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. #chennaitravels #Carrentalmonthly #travelsinchennai […]