#சிந்தனைக்_களம் #chennaicarrentals #carrentalinchennai #chennaicarrentalservice #carrentalinchennai
புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் படேர்வஸ்கி அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும், தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயலின் இசைத்து பயிற்சி செய்வார்.#eventcarrentalinchennai #AirportTransfersinchennai #hirecarrentalinchennai #carrentalAgencieschennai #bestcarrentalcompanynearchennai #toursandtravelsinchennai #LuxuryCarRental #weddingcarhire ஒரு முறை அவரது நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் வாசிக்கும் வயன் கலைஞருமான ஒருவர் ”உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.அதற்கு #படேர்வஸ்கி எனது வெற்றியின் ரகசியம் தினமும் பயிற்சி செய்வது தான். நான் ஒரு நாள் பயிற்சி செய்ய வில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும்.நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை எனது விமர்சகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்ய வில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார்.எந்த துறையிலும் ஒருவர் வெற்றியாளராக திகழ வேண்டுமானால், அவர் தனது பணியில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.அப்போது தான் அவரால் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.அது போலத்தான் தொடர்ந்து ஈடுபடும் கலையிலோ, விளையாட்டிலோ பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஈடுபடும் செயலில் திறமை மங்கி விடும்.2012 ல் நடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன்_போல்ட் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.அவர் 9.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்தார். அவர் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்ததால்தான் சில நொடிகளில் அந்த சாதனையை செய்ய முடிந்தது.வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ பல விதமான பயிற்சிகள் தேவைப் படுகின்றன. நன்கு பயிற்சி அடைந்த ஒருவர், தேவையற்ற கடின உழைப்பு கொடுக்காமல், சாதுர்யமான செயல்பாட்டின் மூலம், குறைந்த நேரத்தில் அதிக பலன்களை அடைய முடியும். வாழ்க்கை தேவைகளை அடையும் செயல் முறைகளும் அனைத்து உயிர் இனங்களுக்கும் உள்ளேயே அமைந்துள்ளன. பல உயிரினங்கள் தன் குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கின்றன குழந்தையாக பிறந்ததிலிருந்தே மனித வாழ்க்கையில் பயிற்சி தொடங்கி விடுகிறது. பயிற்சி இல்லாத மனிதன் ஒரு மிருகம் போல கூட வாழ முடியாது அவனுக்கு எதையுமே செய்யத் தெரியாது.ஒரு செயலில் வெற்றி பெற முறையான பயிற்ச்சியும், முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட,ஆக்கத்தோடும், ஊக்கத்தோடும் முயற்சியோடு முறையான பயிற்ச்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை உடையது #hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #chennaicarrentals #chennaicarrentalservice #carrentalschennai #carrentalsinchennai #chennaitravels #Carrentalmonthly #travelsinchennai #cabinchennai
Leave a Comment