‘யார்க்கர் ராஜா’ #travelsinchennai #carrentalchennai #chennaicarrentals #carrentalservicechennai #chennaitravels
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கரம்பாக கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் #cabinchennai #cabrentalinchennai விளையாடுவார்கள். நடராஜன் அந்த இளைஞர்களில் ஒருவர். “சின்ன வயசுல டிவி பெட்டியில கிரிக்கெட் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்துனால கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். ஊர்ல இருக்குற பசங்க கூட சேந்து ரப்பர் பால், டென்னிஸ் பால்னு வயல்வெளியில விளையாடிகிட்டு இருந்தேன். ஸ்கூல் […]
