‘யார்க்கர் ராஜா’ #travelsinchennai #carrentalchennai #chennaicarrentals #carrentalservicechennai #chennaitravels
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கரம்பாக கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட்
| #cabinchennai | |
| #cabrentalinchennai |
விளையாடுவார்கள். நடராஜன் அந்த இளைஞர்களில் ஒருவர். “சின்ன வயசுல டிவி பெட்டியில கிரிக்கெட் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்துனால கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். ஊர்ல இருக்குற பசங்க கூட சேந்து ரப்பர் பால், டென்னிஸ் பால்னு வயல்வெளியில விளையாடிகிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிச்ச கையோட சேலத்துல இருந்த காலேஜ்ல டிகிரி படிக்க சேந்துட்டேன். காலேஜ்ல கிளாஸுக்கு போன நேரத்த காட்டியும் கிரவுண்ட்ல இருந்த நேரம் தான் அதிகம்.
| #corporatecarrentalservices |
| #bridalcarrentalchennai |
காலேஜ் முடிச்சதும் என் கூட விளையாடிகிட்டு இருந்தவங்க எல்லாம் அடுத்த படிக்கு முன்னேறிட்டாங்க. நான் கிரிக்கெட்ட மட்டுமே உயிர்மூச்சா நினைச்சு வாழ்ந்து வந்தேன். அந்த சமயத்துல தான் எங்க கிராமத்த சேர்ந்த ஜெயபிரகாஷ் அண்ணா எனக்கு நம்பிக்கை கொடுத்து சென்னையில இருக்குற கிரிக்கெட் கிளப்புல என்ன விளையாட சொன்னாங்க. நானும் கிரிக்கெட் தான் கெரியர்னு முடிவு பண்ணிட்டதால சென்னைக்கு கிளம்பிட்டேன். கிளப் மேட்சுல சிறப்பா செயல்பட்டதுனால டிவிஷ்னல் மேட்சுக்கு தேர்வானேன். கொஞ்ச நாள்ல மாநில அணிக்காகவும், ரஞ்சி கிரிக்கெட்லயும் விளையாட வாய்ப்பு வந்துது. அப்படியே டிஎன்பிஎல் விளையாடியதனால ஐபிஎல் விளையாட வாய்ப்பு வந்தது” என்கிறார் நடராஜன். 2017 வாக்குல அவனுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட வாய்ப்பு வந்துச்சு. அதுக்கு பிறகு 2018ல ஐதாராபாத் அணி ஏலத்துல எடுத்துச்சு. “அவனோட கேம் மேல கவனம் செலுத்தி கடினமா டிரெயின் செய்தேன். இன்னைக்கு அதுக்கான ரிசல்ட அறுவடை செய்துகிட்டு இருக்கான். துல்லியமா யார்க்கர் வீசுறதுக்காக பயிற்சி செய்தப்போ நிறைய முறை காயமும் பட்டிருக்கான். அந்த வலிய தாங்கி விளையாடின அவன் மாநில கிரிக்கெட்ல அசத்துனான். இப்போ ஐபிஎல் தொடர்ல சன்ரைசர்ஸ் அணிக்காக கலக்குறான். இந்த கிரிக்கெட் மூலமா அவர் குடும்பத்த செட்டில் பண்ணினது மட்டுமில்லாம அவன மாதிரியே எங்க ஊர்ல கிரிக்கெட்ட உயிர் மூச்சா சுவாசிக்கிற பல பசங்களுக்காக இங்கேயே ஒரு கிரிக்கெட் அகாடமியையும் உருவாக்கி இருக்கேன்” என்கிறார் நடராஜனின் வழிகாட்டியான ஜெயபிரகாஷ். கிரிக்கெட் மீது நடராஜன் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு தான் கிராமத்து இளைஞர்களின் கிரிக்கெட் கனவுக்காக அவர் அமைத்துள்ள கிரிக்கெட் அகாடமி” என்கிறார் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த்.
| #hospitalitycarrentalchennai | |
| #carrentalinchennai | |
| #chennaicarrental | |
| #chennaicarrentals | |
| #chennaicarrentalservice | |
| #carrentalschennai | |
| #carrentalsinchennai | |
| #chennaitravels | |
| #travelsinchennai | |
| #cabinchennai | |
| #cabrentalinchennai |
Leave a Comment