#கடற்கரை_கோவில் #மகாபலிபுரம் #chennaicarrentals #carrentalchennai #chennaicarrental #tourisrcarrentalchennai #touristcabrentalschennai
#காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள #மாமல்லபுரம் (#மகாபலிபுரம்) ஒரு முக்கிய #சுற்றுலா தலம் ஆகும். வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்புமுனையாக அமைந்த #பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோவில் மகாபலிபுரம் #கடற்கரைக் கோவில் ஆகும். இது #பல்லவர்களால் கட்டப்பட்டது. #சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், #பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ, #செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரம் அமைந்துள்ளது. இந்த இடத்தை #ஐ.நா சபையின் #யுனெஸ்கோ உலக #பாரம்பரியச்_சின்னமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இடம் #தமிழகத்தின் மிக பிரபலமான #சுற்றுலா_தலமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும், சிற்பக்கலையையும், #பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்வதற்காக பல #வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தருகின்றனர்.ரத வடிவில் உள்ள கோவில்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என மகாபலிபுரம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். #உலகப்_பாரம்பரியக்களங்களில் ஒன்றான #மகாபலிபுரம்_தொல்லியல் களத்தை இந்தியத் #தொல்லியல்_ஆய்வகம் பராமரித்து வருகிறது.
எப்படி செல்வது?: #carrentalchennai #touristcabrentalchennai #cabrentalschennai #taxirentalchennai #taxirentalschennai #touristcarhirechennai #touristcabhirechennai #hirecabchennai சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு பயணிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நகரங்களிலிருந்தும் #மகாபலிபுரத்துக்கு பேருந்து வசதிகளும் இருக்கின்றன. மகாபலிபுரத்தின் கடற்கரை கோவில், #குகைக்_கோவில்கள், #அர்சுணன்_தபசு செய்யும் சிற்பம், #ஐந்து ரதம், #புலிக்குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன.
இதர சுற்றுலா தலங்கள் :
மகாபலிபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
| #sanitizedcarrentalchennai | |
| #hospitalitycarrentalchennai | |
| #carrentalinchennai | |
| #chennaicarrental | |
| #chennaicarrentals | |
| #chennaicarrentalservice | |
| #carrentalschennai | |
| #carrentalsinchennai #chennaitravel #Carrentalmonthly #travelsinchennai #cabinchennai #cabrentalinchennai #panindiacarrentals #calltaxiinchennai #chennaicalltaxi #weddingcarrentalchennai #carforhireinchennai #carhireinchennai #rentacarinchennai #rentalcarinchennai #rentalcarsinchennai #corporatecarrentalservices #bridalcarrentalchennai #eventcarrentalinchennai #AirportTransfersinchennai #hirecarrentalinchennai #carrentalAgencieschennai #bestcarrentalcompanynearchennai #carrentalcompanies #toursandtravelsinchennai #monthlycarrentalinchennai #LuxuryCarRental #weddingcarhire #cabsnearme #rentcarsinmadras #monthlycarrentalinChennaiwithdriver |
Leave a Comment