#Singapenne #சிங்கபென்னே #காதல் கணவனால் #கைவிடப்பட்டு… ஐஸ்கிரீம் விற்ற ஊருக்கே… போலீஸ் அதிகாரியாக வந்த #இளம்பெண்
#கேரள மாநிலம் #திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.பி.ஆனி சிவா( வயது 31) தனது #கல்லூரி_முதலாம் ஆண்டு படிப்பின் போது பெற்றோர் எதிர்ப்பை மீறி #காதலித்து #திருமணம் செய்து கொண்டார்.#இரண்டு வருடம் காதல் கணவருடன் #இல்லற வாழ்க்கை நடத்தினார் ஆனி. பின்னர் கணவருடன் ஏற்பட்ட #கருத்து வேறுபாடால் 8 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனியை பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதனால் அவர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.கடைசியாக தனது பாட்டியின் வீட்டில் #தஞ்சம்_புகுந்தார். #chennaicarrental #carrentalchennai #chennaitouristcarrentals #monthlycarrentalchennai #touristcarrentalchennai #touristcarrentalschennai #carrentalserviceinchennai #carrentalservicechennai #taxirentalchennai ஆனாலும், வைராக்கியத்துடன் இருந்த ஆனி மனதிடத்துடன் வர்கலாவில் #டெலிவரி செய்வது,எலுமிச்சைப் பழம் விற்பது #திருவிழாக்களில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது என கிடைத்த வேலைகளை பார்த்துக் கொண்டு #கல்வியையும் விடாமல் தொடர்ந்து வந்துள்ளார்.தற்போது #போலீஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்த ஊரிலே #போலீஸ்_சப்_இன்ஸ்பெக்டராக #ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார். அவர் தனது #பேஸ்புக்கில் “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, #வர்கலா #சிவகிரி #யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சை மற்றும் ஐஸ்கிரீம் விற்றேன். இன்று, நான்போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அதே இடத்திற்குத் திரும்புகிறேன் என கூறி உள்ளார்.#கேரள_காவல்துறையின் அதிகாரப்பூர்வ #பேஸ்புக் கணக்கு அவரது #கதையை ஒரு குறிப்புடன் பகிர்ந்து கொண்டது: “இது ஒரு போராட்டத்தின் கதை. சவால்களுக்கு உறுதியுடன் நின்ற எங்கள் #சகாவின் வாழ்க்கை கதை என குறிப்பிட்டு உள்ளது.#ஆனியின் கதை கேரளா முழுவதும் அவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்துள்ளது. #நடிகர் #உன்னி_முகுந்தன் பாராட்டி பதிவிட்டுள்ளதாவது, பெண்கள் அதிகாரம் என்பது நிஜமாகிறது, பெரிய கனவுகள் மூலமாக. உண்மையான போராளி. அனைவருக்கும் உத்வேகமாக இருப்பார் என கூறி உள்ளார். #சுகாதார_அமைச்சர்_வீணா_ஜார்ஜ் தனது #பேஸ்புக்கில் “அவரது கணவரும் பெற்றோரும் அவளை வீதியில் கைவிட்டபோதும், அவர் வாழ்க்கையின் சவால்களுக்கு எதிராக போராடி பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார், அதே நேரத்தில் ஒரு குழந்தையை வளர்த்து வந்துள்ளார். #ஆனி உலகெங்கிலும் உள்ள #பெண்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கிறார் என கூறி உள்ளார். #காங்கிரஸ் #எம்.பி._சசி தரூர் தனது பதிவில் #எஸ்.பி.#ஆனயின் வாழ்க்கை கதை மிகவும் உற்சாகமூட்டுகிறது. அவர் வாழ்க்கையின் வெற்றி மற்றும் மன வலிமையின் எடுத்துக்காட்டு என கூறினார். #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai
Leave a Comment