World Calamity Control Day (UN) or UN International Day for Natural Disaster Reduction (உலக பேரிடர் கட்டுப்பாட்டு நாள் (ஐ.நா) அல்லது இயற்கை பேரழிவு குறைப்புக்கான ஐ.நா) நாள் :13.10.2020 #carrentalinchennai
பேரிடரை எதிர்கொள்வோம்.. பெருவாழ்வு வாழ்வோம் இன்று (அக்.,13) சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு தினம்
மனித இனம் அவ்வப்போது பேரிடரை (பேரழிவை) எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது. கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் சுமார் 440 கோடி பேர் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா.வின் பேரிடர் குறைப்பு மையத்தின் அறிக்கை கூறுகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட பேரிடர்களிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. 2011-இல் அணு விபத்து, பூகம்பம், சுனாமி என முப்பேரிடர்களை ஜப்பான் எதிர்கொண்டது. பேரிடர்களை எதிர்கொள்வதும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும்தான் இன்றைய உலகம் எதிர்கொண்டுள்ள சவால்
அறிமுகம்
நிலநடுக்கம் (Earthquake)
எரிமலை வெடிப்பு
சுனாமி
புயல் (Cyclone)
வெள்ளப் பெருக்கு (Flood)
வறட்சி (Drought)
நிலச்சரிவு
பனிச்சரிவு (Avalanche)
மின்னல் மற்றும் இடி (Lingtning
இயற்கைச் சீற்றங்களினால் புவியில் பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படுவதையே “இயற்கைப் பேரிடர்” என்கிறோம். நிலநடுக்கம், எரிமலை, சுனாமி, இடி, மின்னல், புயல், வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு பணிச்சரிவு முதலியன இயற்கைப் பேரிடர்களாகும்.
#carrentalsinchennai #madrascarrental
Leave a Comment